சமுதாயப் புரட்சியில் ஈடுபடுவோர் முதலில் சமயத்தையே தாக்குவர் என்பதற்கிணங்க, சமயத்திலிருந்து மக்களை விடுவிக்கும் முயற்சியின் விளைவாக எழுந்த நாடகம் இது.